Uncategorized

Blog 2

ராகுவின் பார்வை எந்த மாதத்தில் எந்த தக்கில் இருக்கிறதோ…. அந்த திக்கில் கடக்கால் ஏடுக்க கூடாது. சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு நாம்* தேர்தெடுத்த நன்நாள் 1 , 2 ,5 , 6, 7, 9, 10, 12, 19, 26வது நட்சத்திகரமாக இருக்குமானால் நாம் கட்டும் இடம் தூக்கத்தில் ஆழ்ந்துவிடும். வீடு கட்டவோ குளம் குட்டைகளை வெட்டவோ கூடாது. வீடு கட்டினால், குளம் குட்டைகளை வெட்டினால் – பாதி வேலையிலேயே நின்று விடும் முழமை பெறாது. முழமை பெற்றாலும் தலைவனுக்கு வறுமை தாண்டவமாடும்.

Leave A Comment