I am a Post graduate and Astrologer in dealing with
1) Career forecast.
2) Matrimonial Suitability.
3) Bride, Bride grooms alliance compatiability.
4) Marriage Date Fixing.
5) Childs Name Fixing.
6) Career, Health Problem during Life.
The Astrology has been duly trained with the popular
international Astrologist My Guru Shri ELSY BASIL Chennai.

நான் ஒரு முதுகலைப்பட்டதாரி மற்றும் ஜோதிடக் கலையில் கீழ்க்கண்டவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன்.
1) பணி சம்பந்தமான எதிர்காலம்.
2) ஜாதகம் பொருத்தம்.
3) மணமகள், மணமகன் ஜாதகங்களின் பூரணத்துவம்.
4) மணநாள் குறிப்பது.
5) குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது.
6) பணி, வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக எதிர்காலத்தில் நிகழம் அல்லல்கள்.
இந்த ஜோதிடக்கலையை முழமையாக சர்வதேச புகழ்பெற்ற எனது குரு மதிப்பிற்குரிய திருமதி எல்ஸி பேசில் / சென்னை. அவர்களிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.

1) Vastu for New Buildings.
2) Alteration of Old Building with the Modification to built as per Vastu Conditions.
3) Businessman / Doctors / Engineers and for all ” HOW TO SIT TO FACE CLIENTS ” for betterment.


Vastu Sastram is nothing but Scientifically proved method of living and help us not going wrong way in our Life.
The Vastu Sastram has been fully acquired with the well known My Guru Authority of Gruha Sastra Shri P.R.KRISHNAN Mylapore Chennai.

வாஸ்து :-.

1)புதிய கட்டிடங்களுக்கு.
2) பழைய கட்டிடங்களை வாஸ்துமுறைப்படி மாற்றியமைத்திட.
3) தொழில்முனவோர் / பொறியாளர்கள் / மருத்தவர்கள் மற்றும் இதரபிரிவினர் அவரவர்களுடை வாடிக்கையாளர்களை சந்திக்க அமரும் திசை , மற்றும் இடத்தை தேர்வு செய்தல்.

வாஸ்து சாஸ்திரம் என்பது விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஓர் கலை , இது நமக்கு வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என உதவும் வழிகாட்டி.
இவ்வாஸ்து சம்பந்தமாக அனைத்து நல் ஆலோசனைகளும் , விரிவுறைகளும் புகழ்பெற்ற “AUTHORITY OF GRUHA SASTRA திரு.P.R.கிருஷ்ணன் சென்னை அவர்களிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.
வாஸ்து மற்றும் புதுமனை புகுவிழாவிற்கு நாள் குறித்து தரப்படும்.

About Me

20 years of Experience in Various Cases​

I am a Postgraduate and Astrologer in dealing with

1) Career forecast.

2) Matrimonial Suitability.

3) Bride, Bridegrooms alliance compatibility.

4) Marriage Date Fixing.

5) Childs Name Fixing.

6) Career, Health Problem during Life.
My Guru Shri ELSY BASIL Chennai.

கீழ்கண்ட துறைகளில் 20 ஆண்டுகள் அனுபவம்.

நான் ஒரு முதுகலைப்பட்டதாரி மற்றும் ஜோதிடக் கலையில் கீழ்க்கண்டவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன்.
1) பணி சம்பந்தமான எதிர்காலம்.
2) ஜாதகம் பொருத்தம்.
3) மணமகள், மணமகன் ஜாதகங்களின் பூரணத்துவம்.
4) மணநாள் குறிப்பது.
5) குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது.
6) பணி, வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக எதிர்காலத்தில் நிகழம் அல்லல்கள்.
இந்த ஜோதிடக்கலையை முழமையாக சர்வதேச புகழ்பெற்ற எனது குரு மதிப்பிற்குரிய திருமதி எல்ஸி பேசில் / சென்னை. அவர்களிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.

0 %
Sucess Rate

Practice Areas

A full-service digital agency approach to grow your brand online

Marriage Matching

The horoscope of both the Bridegroom’s and the bride for all type of Doshams, longevity, health, child birth and for another 25 years of related matters for both.

  1. Baby Names.
  2. Birth time.
  3. Life time prediction.
  4. Predict good time for start business.

விவாஹ பொருத்தம் :-


மணமகள், மணமகன் ஜோதிடப் பொருத்தம் , மற்றும் எல்லாவிதமான தோஷம் , எதிர்காலம் உடல்நலம், மக்கட்பேறு மற்ற அனைத்து அம்சங்கனையும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கணித்து கூறப்படும்.

  1.  குழந்தைக்கு பெயர் பொருத்தம்.
  2.  குழந்தை பிறப்பு நேரம் கணித்தல்.
  3. வாழ்க்கை காலம் கணித்தல்.
  4. தொழில் தொடங்குவதற்கான நல்ல நாள் / நேரம் கணித்தல்.

ASTROLOGY- PREDICTING HEALTH

Analyzing the health problems and the right ways of preventing diseases with proper ways and means.

Forecasting the health problems and the right ways of preventing diseases with proper ways and means.

  1. Matching of Jathagams for the first 25 years.
  2. Future of Jathagams.
  3. Fixing of marriage Date and it’s Allied Functions.
  4. Fixing of Date for Vastu and GrahaPravesam.

சோதிடக்கலை :- தேக ஆரோக்கியத்தை கணித்தல்.

  1.  உடல் உபாதைகள் சம்பந்தமாக கணித்து அவைகளை சரியான வழியில் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை அணுக ஆலோசனை வழங்கப்படும்.
  2. மணப்பொருத்தம் (ஜாதகம்) அடுத்த 25 ஆண்டுகளுக்கான வாழ்க்கை நிலை.
  3. ஜாதகர்களுக்கான எதிர்காலம்.
  4. மணநாள், மற்றும் மணசம்பந்தமான
    அனைத்து நிகழ்வுகளுக்கான (உறுதி செய்தல்) நிச்சயதார்த்தம், மாங்கலியஞ் செய்ய நாள் குறித்த தரப்படும்.

Vasthu – Improve your Home/Office

Verify your Building Plans/ Office Premises for compliance of Vastu provisions
for residential and improvement in Business.

  1. About Vastu Shastram Consultation.
  2. Contact us with their Plan and Photographs for NEW / CONSTRUTED site which
    Requires Consultation.
  3. Reports / Guidance for the site.
  4. Fixing of Seat Direction for Business new for Good Further.

வாஸ்து :-. வாழ்க்கை நிலையை உயர்த்தும் வீடு, மற்றும் அலுவலக அமைப்பு.

  1. உங்கள் வீட்டின் அமைப்பை மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இடம் , திசை அனைத்தும் வாஸ்து முறைப்படி சரியான வகையில் அமைத்து உங்கள் குடும்ப வாழ்க்கை திருப்தியாகவும் தொழில்முறை விருத்தியாகவும் அமைய கணித்து ஆலோசனை வழங்குதல்.
  2. வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமாக தொடர்பு கொள்ளும்போது கட்டிட வரைநகல்(PLAN) போட்டோக்கள் புதிய மற்றும் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
  3. கட்டப்போகும் வீடு / அலுவலகங்களுகான காலி இடங்களை (FLAT SITE) சம்பந்நமாக ஆய்வுகள் வழங்கப்படும்.
    தொழில் முன்னேற்றத்திற்காக , அலுவலக அறையில் உட்காரும் இடத்தை( அமரும் திசையை ) நிர்ணயித்து கூறப்படும்.

Get a free case evaluation. Call now (+91) 9444356769

0 +
Trusted Clients
0 M$
Recovered For Our Clients
0 +
Succesful Cases
0 +
Personal Injury Cases