20 years of Experience in Various Cases
I am a Postgraduate and Astrologer in dealing with
1) Career forecast.
2) Matrimonial Suitability.
3) Bride, Bridegrooms alliance compatibility.
4) Marriage Date Fixing.
5) Childs Name Fixing.
6) Career, Health Problem during Life.
My Guru Shri ELSY BASIL Chennai.
கீழ்கண்ட துறைகளில் 20 ஆண்டுகள் அனுபவம்.
நான் ஒரு முதுகலைப்பட்டதாரி மற்றும் ஜோதிடக் கலையில் கீழ்க்கண்டவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன்.
1) பணி சம்பந்தமான எதிர்காலம்.
2) ஜாதகம் பொருத்தம்.
3) மணமகள், மணமகன் ஜாதகங்களின் பூரணத்துவம்.
4) மணநாள் குறிப்பது.
5) குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது.
6) பணி, வாழ்க்கை மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக எதிர்காலத்தில் நிகழம் அல்லல்கள்.
இந்த ஜோதிடக்கலையை முழமையாக சர்வதேச புகழ்பெற்ற எனது குரு மதிப்பிற்குரிய திருமதி எல்ஸி பேசில் / சென்னை. அவர்களிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.