Astrology

வீட்டின் தலைவாசல் திசைகளின் பலன்
  மனைநிலம் நாம் கட்டும் வீட்டிற்கு சுற்றி எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். மலைகள் இருக்கிறதா!  காடு இருக்கிறதா!   மேடு இருக்கிறதா! பள்ளம் இருக்கிறதா! மண் ஈர்ப்பு சக்தி எப்படி உள்ளது. மண்ணின் நிறத்தையும் தன்மையும் ஆராய வேண்டும். வீடு கட்டும் இடம் கெட்டியாக இருக்க வேண்டும். நல்ல நிறம் மணம் இருக்க வேண்டும்.
சில இடம் மனத்திற்குப் பிடிக்கும். அதை வீடுகட்ட தேர்ந்தெடுக்கலாம். சில இடம் பிடிக்காது. அதைத் தவிர்த்து விட வேண்டும்.
வீட்டின் தலைவாசல் பொருந்திய திசைகளை வைத்து பலன் சொல்லப்பட்டிருக்கிறது.